Sunday, February 13, 2011

சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம்


 


Vasanthakumar Graphicdesigner February 02, 2011 at 10:00am




வணக்கம்,

30.01.2011 ஞாயிறு அன்று நடந்த நமது சங்கத்தின் முதல் பொதுக்குழுவில் எடுக்க பட்ட முடிவுகளின்படி சங்கத்திர்க்கென உறுப்பினர் சந்தா கட்டணம் வசூலிக்க படுகிறது, இதுவரை பணம் அளித்தவர்கள்........

திரு ராம சுப்ரமணிய ராஜா அவர்கள் ரூபாய்.10000 சங்க வளர்ச்சி நிதியாக அளித்துள்ளார்.

திரு ராஜசேகரன் சீதாராமன் ரூபாய்.1000 நன்கொடையாகவும் நுழைவுகட்டணம் மற்றும் ஆண்டு சந்தா ரூபாய் 250யும்

திரு லியாகத் அலி அவர்கள் ரூபாய்.1250 நன்கொடை நுழைவுகட்டணம் மற்றும் ஆண்டு சந்தா ரூபாய் 250யும்,
திரு முனுஸ்வாமி முத்துராமன் அவர்கள் ரூபாய்.1000 நன்கொடையாகவும் நுழைவுகட்டணம் மற்றும் ஆண்டு சந்தா ரூபாய் 250யும்

திரு சாய் ராமசாமி அவர்கள் ரூபாய்.1000 நன்கொடையாகவும் நுழைவுகட்டணம் மற்றும் ஆண்டு சந்தா ரூபாய் 250யும்,

திரு. மதன்செந்தில் ரூபாய்.750/- நன்கொடையாகவும் நுழைவுகட்டணம் மற்றும் ஆண்டு சந்தா ரூபாய் 250யும்,

திருமதி. கலா ராணி அவர்கள் ரூபாய்.250 நன்கொடையாகவும் நுழைவுகட்டணம் மற்றும் ஆண்டு சந்தா ரூபாய். 250யும்,

திரு. முருகவேல் அவர்கள் ரூபாய்.250 நன்கொடையாகவும் நுழைவுகட்டணம் மற்றும் ஆண்டு சந்தா ரூபாய் 250யும்,

திரு. சுரேஷ் குமார் அவர்கள் ரூபாய்.250 நன்கொடையாகவும் நுழைவுகட்டணம் மற்றும் ஆண்டு சந்தா ரூபாய் 250யும்,

திரு. மா.வெங்கடேசன் அவர்கள் நன்கொடையாகவும் நுழைவுகட்டணம் மற்றும் ஆண்டு சந்தா ரூபாய் 250யும்,

திரு சங்கர சுப்பிரமணியம் நுழைவுகட்டணம் மற்றும் ஆண்டு சந்தா ரூபாய் 250யும்,

திரு. கார்த்திகேயன் அவர்கள் நன்கொடையாக ரூபாய் 3750 மற்றும் நுழைவுகட்டணம் மற்றும் ஆண்டு சந்தா ரூபாய் 250யும்,

இதற்க்கு மேல் பணம் செலுத்தும் அனைவரும் நமது சங்கத்தின் வங்கி கணக்கான

STATE BANK OF IINDIA, PORUR BRANCH, CHENNAI,
ACCOUNT NO. 31603217501,
ACCOUNT NAME: "FACEBOOK FRIENDS FOUNDATION"

இந்த கணக்கிற்கு அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் வரும் மார்ச் 10 ஆம் தேதிக்குள் இந்த தொகையினை அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.தாங்கள் அனுப்பி வைக்கும் தொகைக்கு இந்தியாவில் இருந்தால் தபாலில் ரசீது அனுப்பி வைக்கப்படும்..வெளிநாட்டில் வாழும் நண்பர்களுக்கு தங்களது ரசீதை ஸ்கேன் செய்து மெயிலில் அனுப்பி வைக்க படும், அவர்கள் சென்னை வரும்போது அந்த ரசீதுகளை நேரில் பெற்று கொள்ளலாம்.

குறிப்பிட்ட காலகேடுவிற்க்குள் பணம் செலுத்த இயலவில்லை என்றால் அதற்க்குண்டான தகுந்த காரணத்தை தெரிவிக்க வேண்டுகிறேன்.அவ்வாறு செலுத்தாதவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக கருதப்பட மாட்டார்கள்..பணம் செலுத்திய அனைவருக்கும் சங்கத்தில் உறுப்பினர் எண் வழங்கப்பட்டு பின்னர் அனைத்து தகவல் போக்குவரத்திற்கும் இந்த எண்களே முக்கிய ஆவணமாக கருதப்படும்..

இப்படிக்கு
தலைவர் / பொருளாளர்

Wednesday, February 9, 2011




என்றென்றும் நமது சங்கத்தின்அன்பு ஆலோசகர் திரு டெல்லி கணேஷ் அவர்களுடன் சங்கத்து சொந்தங்கள்.

சாவின் பிடியில் இருந்து மீண்ட நந்தினியின் பிறந்தநாளில்....

பிறந்தநாளில் வாழ்த்துக்கள் மட்டும் அல்ல கேக்கும் உண்டே....

இரு பெரும் தலைகளுடன் வசந்தகுமார்....

அடக்கமே! நீ என்னோடு மோதினால் தோற்ப்பாய் என அடக்கத்திற்கு சவால் விடும் தோழமைகள்...

சங்க உறுப்பினர்கள் குடும்ப நிகழ்ச்சி எங்கிருந்தாலும் சங்கத்தினர்கள் அங்குண்டு....

லவ் கேர் சென்ட்டரில் உதவிகள் 

லவ் கேர் சென்ட்டரில் நமது சங்கத்து அரவணைப்பு 

ஆதரவற்றோர் அன்னை இல்லத்தில் உணவளித்தல் 

குவைத் வித்யாசாகருக்கு சங்கத்தின் விருது 

சங்க துவக்க விழாவில் நமது சங்கத்தினர்கள்.

கத்தார் மண்டலமே கதி கலங்க நமது சங்கத்தினர் கூட்டிய கூட்டம் 
நெல்லை சீமையிலே நமது சங்கம் அசுகவியின் தலைமையிலே சங்கர் சார் வழிநடத்துதலில் 

சங்க பெரும் தலைவர்கள் திருச்சியில் 
வெளிச்சம் மாணவருக்கு நிதி உதவி.
குவைத்தில்  நட்புகள்
மலேசியாவில் நமது சங்கத்தின் பெண் சிங்கங்கள்
.