| என்றென்றும் நமது சங்கத்தின்அன்பு ஆலோசகர் திரு டெல்லி கணேஷ் அவர்களுடன் சங்கத்து சொந்தங்கள். |
| சாவின் பிடியில் இருந்து மீண்ட நந்தினியின் பிறந்தநாளில்.... |
![]() |
| பிறந்தநாளில் வாழ்த்துக்கள் மட்டும் அல்ல கேக்கும் உண்டே.... |
![]() |
| இரு பெரும் தலைகளுடன் வசந்தகுமார்.... |
![]() |
| அடக்கமே! நீ என்னோடு மோதினால் தோற்ப்பாய் என அடக்கத்திற்கு சவால் விடும் தோழமைகள்... |
| சங்க உறுப்பினர்கள் குடும்ப நிகழ்ச்சி எங்கிருந்தாலும் சங்கத்தினர்கள் அங்குண்டு.... |
| லவ் கேர் சென்ட்டரில் உதவிகள் |
| லவ் கேர் சென்ட்டரில் நமது சங்கத்து அரவணைப்பு |
| ஆதரவற்றோர் அன்னை இல்லத்தில் உணவளித்தல் |
| குவைத் வித்யாசாகருக்கு சங்கத்தின் விருது |
| சங்க துவக்க விழாவில் நமது சங்கத்தினர்கள். |
![]() |
| கத்தார் மண்டலமே கதி கலங்க நமது சங்கத்தினர் கூட்டிய கூட்டம் |
![]() |
| நெல்லை சீமையிலே நமது சங்கம் அசுகவியின் தலைமையிலே சங்கர் சார் வழிநடத்துதலில் |
![]() |
| சங்க பெரும் தலைவர்கள் திருச்சியில் |
| வெளிச்சம் மாணவருக்கு நிதி உதவி. |
| குவைத்தில் நட்புகள் |
![]() |
| மலேசியாவில் நமது சங்கத்தின் பெண் சிங்கங்கள் |








5 comments:
முகநூல் .நண்பர்கள் நற்பணி சங்கம் ...! உதவும் மனப்பான்மை கொண்டவர்களுக்கு ஒரு உன்னதமான அமைப்பு ..!அதைச் செவ்வனே நடாத்திக் கொண்டு போகும் அனைத்து நல் உள்ளங்களுக்கு என் நன்றிகளையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் ..!
வளமான பாதையில் வலிமையான தடங்களைப் பதித்து
நலமுடன் முகநூல் நண்பர்களை நல்வழி நடாத்தும்
முகநூல் நண்பர்கள் நற்பணி சங்கதிற்கு எனது நல்வாழ்த்துக்கள்.
முகநூல் நண்பர்கள் நற் பணி சங்கம் சிகரம் தொடுமளவு வளர்ச்சியுற்று பன் மடங்கு சேவைகளை சமுகத்திற்கு ஆற்றும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துக்களையும் சமர்ப்பிக்கிறேன்,
அன்புடன் கஜன்
அனைவரும் வளம் பெற
தான் தனது ஏனும் நினைப்பை தவிர்த்து அனைவரும் நாம் நமது எனும் வார்த்தைகளை உச்சரித்து
அனைவரும் உலகை உயர்த்துவோம்
சேவைகளை சமுகத்திற்கு ஆற்றும் முகநூல் நண்பர்கள் நற்பணி சங்கதிற்கு எனது நல்வாழ்த்துக்கள்!
Post a Comment